அமெரிக்காவின், நியூயோர்க் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், MRI பரிசோதனை இயந்திரத்தினுள் இழுக்கப்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.தடிமனான உலோகச் சங்கிலி ஒன்றை அவர் அணிந்திருந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில், நியூயோர்க் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க மருத்துவமனையில் MRI இயந்திரத்தினால் இழுக்கப்பட்ட முதியவர் பலி
By newsteam
0
62
RELATED ARTICLES