Wednesday, September 10, 2025
Homeதொழில்நுட்ப செய்திஆப்பிள் iPhone 17 சீரிஸ் வெளியீடு – உலகின் மிக மெல்லிய iPhone அறிமுகம்

ஆப்பிள் iPhone 17 சீரிஸ் வெளியீடு – உலகின் மிக மெல்லிய iPhone அறிமுகம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நேற்றிரவு நடைபெற்ற ‘Awe Dropping’ நிகழ்வின் போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 தொடரை அறிமுகப்படுத்தியது.இதன்படி ஆப்பிள் நிறுவனம் iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, மற்றும் iPhone 17 Pro Max ஆகியனவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதற்கமைய iPhone 17 Air இதுவரை வெளியிடப்பட்ட மிக மெல்லிய ஐபோன் மொடலாக பதிவாகியுள்ளது.இது 5.6 மில்லிமீட்டர் தடிமன் கொண்டது.மேலும் குறித்த கையடக்கத் தொலைபேசிகளில் மேம்படுத்தப்பட்ட கெமரா, ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:  மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து - 13 பேர் பலி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!