Site icon Taminews|Lankanews|Breackingnews

இன்று மேலும் அதிகரித்த தங்கத்தின் விலை

இன்று மேலும் அதிகரித்த தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் 229,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 210,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் 172,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,625 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,250 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,563 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version