Friday, June 6, 2025
Homeஇலங்கைஇன்றைய தங்க விலை நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் ஒரு பவுண் 264,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் 244,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 33,000 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,525 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  முல்லைத்தீவில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட காரணத்தால் இளைஞன் உயிரிழப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!