Site icon Taminews|Lankanews|Breackingnews

கிளிநொச்சி மாவட்டத்தின் 204 மெகாவாட் காற்றாலை மின் திட்டம்

204 மெகாவாட் காற்றாலை மின் திட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராஞ்சி (வேரவில்) பகுதியில் 204 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 100 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பான சுற்றாடல் தாக்க மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. வருகின்றது. இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் T.M.J.W. Bandara தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர்களான Mr. P. Dilakshan & Mr. Chatura Wanniaracchi, மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் இராணுவ அதிகாரிகள், விமானப்படை அதிகாரி, உதவிப்பணிப்பாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
204 மெகாவாட் காற்றாலை மின் திட்டம்

Exit mobile version