Site icon Taminews|Lankanews|Breackingnews

சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம்

சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம்

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், அதற்கான ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version