Friday, June 6, 2025
Homeஇலங்கைசூப்பர் சிங்கர் புகழ் யாழ். குயில் பிரியங்காவை வாழ்த்திய யாழ். ஊடக மன்றம்

சூப்பர் சிங்கர் புகழ் யாழ். குயில் பிரியங்காவை வாழ்த்திய யாழ். ஊடக மன்றம்

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற சிறுமி பாடி வருகின்றார்.குறித்த சிறுமி கடந்த வாரம் நடைபெற்ற 10பேர் கொண்ட பிரதான போட்டியாளர்கள் பட்டியலிலும் தெரிவு செய்யப்பட்டார்.இந்நிலையில் குறித்த சிறுமியின் திறமையை பாராட்டி அவருக்கு மேலும் உற்சாகத்தை வழங்கும் நோக்கில் விஜய் தொலைக்காட்சியின் குறித்த நிகழ்வுக்கு நேரில் சென்ற யாழ். ஊடக மன்றத்தினர் பிரியங்காவை வாழ்த்தி நினைவுப் பரிசினையும் மலர் கொத்தினையும் வழங்கிவைத்தனர்.

இதையும் படியுங்கள்:  வவுனியாவில் உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் : ஒருவர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!