Saturday, June 7, 2025
Homeஇலங்கைதமிழரசு கட்சி அலுவலகத்தில் புத்தாண்டு பொங்கல் மற்றும் கைவிசேசம்

தமிழரசு கட்சி அலுவலகத்தில் புத்தாண்டு பொங்கல் மற்றும் கைவிசேசம்

இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிளையின் சித்திரை புத்தாண்டு பழங்களும், கைவிசேசமும் இலங்கை தமிழரசு கட்சி பொதுச் செயலராளர் எம் ஏ சுமந்திரன் தலமையில் இன்று காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது.இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், மற்றும் வடமராட்சி கிளை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதையும் படியுங்கள்:  காணாமல் போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!