தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வினாக்களுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இன்று (1) மாலை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – இறுதி தீர்மானம் வௌியானது
By newsteam
0
411
Previous article
Next article
RELATED ARTICLES