Site icon Taminews|Lankanews|Breackingnews

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை T20 அணி அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை T20 அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.அதற்கமைய, முதலாவது T20 டிசம்பர் 28ஆம் திகதி நியூசிலாந்தின் Mount Maunganui மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, இரண்டாம் மற்றும் மூன்றாம் T20 போட்டிகள் முறையே டிசம்பர் 30 மற்றும் 2025 ஜனவரி 2ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணி விபரம் இதோ!

Exit mobile version