Saturday, September 6, 2025
Homeஇலங்கைபிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு கடூழிய சிறைத்தண்டனை

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு கடூழிய சிறைத்தண்டனை

பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க வழங்கினார்.சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபா அபராதமும், அபராதம் செலுத்தப்படாவிட்டால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்:  கெகலிய ரம்புக்கல பெற்ற நட்டயீட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அவிவிருத்தி செய்திருக்கலாம் - அமைச்சர் விமல் ரட்நாயக்க
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!