Site icon Taminews|Lankanews|Breackingnews

மகாராஜா இயக்குனருக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு

மகாராஜா இயக்குனருக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு

விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது.தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிய இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப் பெரிய சாதனை படைத்தது.

இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் கடந்த நவம்பர் மாதம் சீனாவிலும் வெளியாகி உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது.சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை பாராட்டும் விதமாக படத்தின் தயாரிப்பு குழு இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனுக்கு BMW கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது

Exit mobile version