45
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.முந்தைய அரசாங்கத்தின்போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடத்திய விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய மனுஷ நாணயக்கார அழைக்கப்பட்டபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.