Site icon Taminews|Lankanews|Breackingnews

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக எமது யாழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

Exit mobile version