Site icon Taminews|Lankanews|Breackingnews

யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு

யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு

இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 14.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது.எனவே தேவையானவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

Exit mobile version