Tuesday, January 21, 2025
Homeவிளையாட்டு செய்திஐ.சி.சி விருதுக்காக இலங்கை அணியின் மூவர் பரிந்துரை

ஐ.சி.சி விருதுக்காக இலங்கை அணியின் மூவர் பரிந்துரை

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்’ விருதுக்கான பரிந்துரையில் இலங்கை அணியின் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸூம் அடங்கியுள்ளனர்.இவர்களுடன் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா ஒமர்சாய் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், இலங்கை மகளிர் அணியின் வீராங்கனை சமரி அத்தபத்து 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் மற்றும் டி-20 வீரங்கனை விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  பரிசில் வழங்குவதாகக் கூறி பல இலட்சம் ரூபா மோசடி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!