19 வயதுடைய எகிப்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த எகிப்திய பெண் அம்பலந்தோட்டை பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.அம்பலந்தோட்டை பேருந்து நிலையம் அருகே பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அம்பலந்தோட்டை, மோதரவில பகுதியைச் சேர்ந்த 43 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலந்தோட்டையில் 19 வயது எகிப்திய சுற்றுலாப் பெண்ணை பாலியல் வன்கொடுமை – நபர் கைது
