நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியால் இன்று (18) யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அர்ச்சுனா எம்.பியிடம் ரூ.100 மில்லியன் நட்டஈடு கோரி அவதூறு வழக்கு தாக்கல்
By newsteam
0
256
RELATED ARTICLES