Home » இந்திய துணை தூதரக அலுவலர் உயிரிழப்பு தமிழக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் இரக்கல்

இந்திய துணை தூதரக அலுவலர் உயிரிழப்பு தமிழக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் இரக்கல்

by newsteam
0 comments
இந்திய துணை தூதரக அலுவலர் உயிரிழப்பு தமிழக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் இரக்கல்

இன்று காலை (26) யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா மறைவுக்கு தமிழக பட்டிமன்றம் ராஜா இரங்கலை வெளியிட்டுள்ளார்.இது ந்தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், அவர்களது இலங்கை பயண ஏற்பாடுகளை தானே முன்னின்று மேற்கொள்பவர். அவரது வீட்டில் தான் அவர்களுக்கு பெரும்பாலும் விருந்தோம்பல் இடம்பெறும். பிரபா ஐயாவினுடைய இழப்பு குறித்து தங்கள் துயரத்தை அழுது அழுது என்னுடனும் பகிர்ந்தனர்.தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கூறியுள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!