Tuesday, June 17, 2025
Homeஇலங்கைஇன்றைய தங்கவிலை நிலைவரம்

இன்றைய தங்கவிலை நிலைவரம்

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,600 ரூபாவாகவும்,

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,825 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  இன்று தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!