Thursday, June 5, 2025
Homeஇலங்கைஇன்றைய தங்க விலை நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 262,000 ரூபாவாகவும்,
22 கரட் தங்கம் 240,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 32,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  இன்றைய ராசி பலன் - 15-05-2025
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!