இன்று புரட்டாசி 5, செப்டம்பர் 21ம் தேதி, சந்திர பகவான் சிம்மத்தில் பயணிக்கிறார். இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், வழிபாடு செய்ய வேண்டிய மகாளய அமாவாசை தினம். இன்று சூரிய கிரகணமும் நிகழ்வதால் அனைத்து ராசிகளும் கவனமாக இருக்கவும். இன்று மகரத்தில் உள்ள திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசிக்கு இன்று உங்கள் வேலையில் புதிய அதிகாரங்களைப் பெறுவீர்கள். இன்றும் உங்கள் செயல்பாடுகளில் திட்டமிடல் தேவை. அதே சமயம் செயல் திட்டங்கள் சரியாக செல்கின்றன என்பதை அனைவரும் பின்பற்ற வலியுறுத்தல் வேண்டும். குழந்தைகளுக்கு திருமணம் தொடர்பான முன்மொழிவுகள் பெறுவீர்கள். குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்காது. உங்களின் துணைவியை ஏதோ ஒன்றை நினைத்து மனக்கவலையில் இருப்பார். கடினமான நேரத்தில் அவர்களை சமாதானப்படுத்த, அவர்களுக்கு துணையாக நிற்கவும். இன்று மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழில் செய்யக்கூடியவர்கள் அதன் வேலை அல்லது பணம் தொடர்பான கவலை ஏற்படும்.
ரிஷப ராசி பலன்
ரிஷபம் ராசியை சேர்ந்தவர்களுக்கு குடும்பத்தினருடன் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பீர்கள். பெரியவர்கள் தான் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். அவர்களை அனுசரித்துச் செல்லவும். அவர்களின் கூற்றில் உள்ள சரியான விஷயங்கள் என்ன என்பதை ஆராயவும். எதிரில் இன்று பலமாக இருப்பார்கள். சற்று விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்ப விவகாரங்களில் துணையின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுன ராசி பலன்
மிதுனம் ராசியை சேர்ந்தவர்களுக்கு திடீரென பிறரிடம் சிக்கி உள்ள உங்களுடைய பணம் கிடைக்கலாம். உங்களின் நிதி நிலை வலுவாகும் என்பதால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று நீங்கள் வாங்கி உள்ள கடனை திருப்பி செலுத்துவதற்கு சாதகமான நாள். குழந்தைகளிடமிருந்து ஆதரவை பெறுவீர்கள். உங்களின் வணிக கூட்டாளிகள் அல்லது மனைவிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்று உங்களுடைய பண விவகாரங்களை கவனமாக கண்காணிக்கவும்.
கடக ராசி பலன்
கடக ராசி பலன்
நீண்ட காலமாக உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேர வாய்ப்பு உண்டு. இன்று மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வாய்ப்பு உண்டு. அது தொடர்பாக உற்சாகமாக செயல்படுவீர்கள். இன்று பழைய நண்பர்களே சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இது உங்களின் நிதி நன்மைகளை அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும். அரசியல் மற்றும் சமூக துறையில் உள்ளவர்களுக்கு குறிப்பிட தகுந்த வெற்றி கிடைக்கும். வெளிநாடு தொடர்பான தொழிலில் லாபம் கிடைக்கும். இன்று உங்களுடைய புதிய யோசனைகளுடன் செயல்படுவீர்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு பெற்றோரின் ஆலோசனை உங்களுடைய வேலை அல்லது தொழில் தொடர்பாக எதிர்கொண்டு வரக்கூடிய கடுமையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இன்று உடன்பிறந்தவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். ரொம்ப வீட்டின் அருமை மற்றும் அண்டை வீட்டார் உணர்வுகளை புரிந்து செயல்படவும். உங்களுடைய சிறப்பான செயல்பாடு மனதிற்கு திருப்தியை தரும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கும் பணியிடத்தில் உள்ள எதிரிகளை எச்சரிக்கை அணுகவும். இன்று சில விஷயங்களை நினைத்தேன் வருத்தப்படாத வாய்ப்பு உண்டு. இன்று பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் இழப்புகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நல குறைவு வருத்தத்தை தரும். இன்று பின் சக ஊழியர்களின் ஆதரவு அல்லது மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் நீ தானா மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவார்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். உங்கள் வீட்டில் நிலவுகளில் உள்ள பணிகளை முடிக்க முடியும். இன்று பெரிய நபர்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து வாங்கும் திட்டம் உள்ளவர்கள் அதன் அம்சங்களை புரிந்து நடந்து கொள்ளவும். இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்தவும். நிதி நிலைமையை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய சேமிப்பால் எதிர்காலத்தில் கவலைகள் குறையும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக சேர்ந்தவர்களுக்கு வணிகம் தொடர்பான ஆலோசனை நல்ல வெற்றி பெறக் கூடியதாக அமையும். சில அனுபவ சாலிகளின் ஆதரவு ஆலோசனையும் கிடைக்கும். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று உங்கள் பொறுப்புக்களை சரியாக மற்றும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். இன்று பெண் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் வீட்டிலும் பணியிடத்திலும் அப்பாற்பட்டு கிடைக்கும். உங்களின் காதல் வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் விஷயத்தில் செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய நிதி சூழலை மனதில் வைத்து செயல்படவும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து நிபந்தனையற்ற அன்பு கிடைக்கும். இன்று பழைய பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற முடியும். இன்று நீங்கள் வாங்கி உள்ள கடனை திருப்பி செலுத்துவதற்கான சாதகமான நாள். வியாபாரத்தில் லாபம் நிறைந்த நாளாக இருக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடவும். இன்று கடன் கொடுப்பதையும், கடன் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. கடனை வசூலிப்பதில் சிரமம் ஏற்படும். உங்கள் குழந்தைகளிடம் வந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இது உங்களுக்கு பெருமையை தரக்கூடியதாக அமையும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று உங்கள் வீட்டிற்கு நண்பர்கள் மற்றும் விருந்தினர்களின் வருகை இருக்கும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமையும். உங்களுடைய முதலீடு திட்டங்கள் மூலம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். இன்று உங்கள் . வேலையில் எதிரிகளால் தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் அதை சிறப்பாக எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். இன்று குடும்பத்தினருடன் குலதெய்வ கோவில், இஷ்ட தெய்வத்தை வணங்க வாய்ப்பு உண்டு. இன்று ஆன்மீக நடவடிக்கைகள் இல்லா ஈடுபடுவீர்கள். மாணவர்கள் இன்று படிப்பு தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள்.
மீன ராசி பலன்
மீன ராசிக்கு புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. அது தொடர்பாக சாதகமான சூழல் நிலவும். இன்று குடும்பத்தினரிடம் இருந்து மரியாதை அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் கூடுதல் பொறுப்புக்கள் சந்திக்க வாய்ப்புண்டு. வணிகம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டியது இருக்கும். இன்று உங்களுடைய பயணங்கள் வெற்றிகரமாகவும் அனுகூலத்தையும் தரும். இன்று எதிரிகள் உங்களுக்கு தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.