Home » இரத்தினபுரியில் கடத்தல் முயற்சி – வேனிலிருந்து குதித்து தப்பிய சிறுவன்

இரத்தினபுரியில் கடத்தல் முயற்சி – வேனிலிருந்து குதித்து தப்பிய சிறுவன்

by newsteam
0 comments
இரத்தினபுரியில் கடத்தல் முயற்சி – வேனிலிருந்து குதித்து தப்பிய சிறுவன்

இரத்தினபுரியின் கஹதுடுவ என்ற இடத்தில் 15 வயது சிறுவனை கடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.எனினும், குறித்த சிறுவன் இரத்தினபுரி பகுதியில் வைத்து தாம் கடத்தப்பட்டதாக கூறப்படும் வேனில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.காரணம் தெரியவரவில்லை . இதனையடுத்து, பொலிஸார் குறித்த சிறுவனை தமது காவலில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், இந்த கடத்தலுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

You may also like

Leave a Comment

error: Content is protected !!