Tuesday, June 3, 2025
Homeஇலங்கைஇலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கான புதிய வரி

இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கான புதிய வரி

அமெரிக்கா இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 54% வீதி வரியில் நிவாரணம் வழங்கக்கூடும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும், சீனா அல்லது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளிலிருந்து இலங்கையில் ஆடைகள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்போது அதிக சுங்க வரி விதிக்கப்பட வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.அமெரிக்க வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்க பிரதிநிதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க ஜனாதிபதி விதித்த வரிகள் அமெரிக்க வணிக நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், மறுநாளே அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பை நிறுத்தி வைத்து வரிகளை அமல்படுத்தத் தொடங்கியது.

இதையும் படியுங்கள்:  யாழில் வன்முறை கும்பலொன்றின் தலைவராக இயங்கியவருக்கு சிறைத்தண்டனை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!