24 கரட் தங்கம் 215,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 199,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,875 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,875 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.