Friday, January 31, 2025
Homeஇலங்கைஇரவு நேர விருந்துகளில் 10 மணி வரை மாத்திரம் வானொலி உபகரணங்களை பயன்படுத்தலாம்

இரவு நேர விருந்துகளில் 10 மணி வரை மாத்திரம் வானொலி உபகரணங்களை பயன்படுத்தலாம்

இரவு விருந்துகளை நடாத்துவதில் இரவு 10 மணி வரை மாத்திரம் வானொலி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லையில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக, அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.காலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இரவு விருந்தில் இரவு 10 மணிக்குப் பின்னர் வானொலி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு பொலிஸார் அனுமதிக்காததால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது பல வருடங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எனவும், அந்தத் தீர்ப்பை திருத்தி முன்னோக்கிச் செல்வதாக நம்புவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:  புலமைப்பரிசில் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!