ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளரும், மெட்ரோபொலிடன் கல்லூரியின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று (7) நடைபெற்றது.
இச்சந்திப்பில் சமகால அரசியல், சமூக விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.