Wednesday, April 2, 2025
Homeஇலங்கைஇலங்கை, மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

இலங்கை, மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும், சுகாதார பிரிவின் ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  மன்னார் இரட்டைக் கொலை தொடர்பில் நால்வர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!