காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள்குறித்து தகவல்கள் தெரிந்தால், அவை தொடர்பில் விரைவில் காவல்துறைக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.அதன்படி, 119 அல்லது 1997 என்ற எண்ணை அழைத்து இந்தத் தகவலை வழங்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.