தாயுடன் நீராடச் சென்ற 7 வயது பிள்ளை உயிரிழப்பு

குருநாகல் தெதுரு ஓயாவில் தாயுடன் நீராடச் சென்ற 7 வயது பிள்ளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தாயுடன் நீராடச் சென்ற 5 வயதுடைய மற்றைய பிள்ளையையும் தாயையும் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த 7 வயது பிள்ளையின் சடலம் மூக்கலனாய கிராமிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.மேலும் நீரில் மூழ்கி காணமல்போன 33 வயதுடைய தாய் மற்றும் 5 வயதுடைய பிள்ளையைத் தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here