தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் இன்று (02) கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் இறந்தமைக்கு அரச அதிகாரிகளின் அசம்பந்தப் போக்கே காரணம் எனவும், இப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் மீண்டும் மார்ச் மாதம் அளவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.