தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் வருடாந்த இளைஞர்கள் விருது போட்டியில்
தனி நடனம் (பரதநாட்டியம்) போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தினை பெற்றுள்ளார் நடன கலைஞர் இ.லஜீபன் இவர் யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் சார்பாக கலந்து கொண்டார் என்பதும் வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.