Monday, February 24, 2025
Homeஇலங்கைநாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த விபத்து

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த விபத்து

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்றையதினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன காலமானார்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!