Friday, March 21, 2025
Homeஇலங்கைபலூன் தொண்டையில் சிக்கி 11 வயது சிறுவன் மரணம்

பலூன் தொண்டையில் சிக்கி 11 வயது சிறுவன் மரணம்

காலி – நெலுவ பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பெற்றோர் வீட்டில் இருந்தபோது, ​​குறித்த சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும் , இதன் போது பலூன் வெடித்து அதில் ஒரு துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக குறித்த சிறுவன் நெலுவ – மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!