எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) முதல் இந்நாட்டு முஸ்லிம் மக்கள் புனித ரமலான் நோன்பு காலத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.புதிய பிறை இன்று தென்படாததால், இவ்வாறு ரம்லான் நோன்பு காலம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் மேலும் தெரிவித்துள்ளது.