இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நாளை (04) எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.அதன்படி தற்காலிகமாக எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்வதற்கு எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது.