Friday, March 14, 2025
Homeஇலங்கைமூதூரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை

மூதூரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை

மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  U.K நகரில் உணவு ஒவ்வாமையால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளம் தாய் உயிரிழந்த சோக சம்பவம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!