Sunday, February 23, 2025
Homeஇலங்கைரஷ்யா இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி

ரஷ்யா இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி

ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட இலங்கையர்கள் 59 பேர் ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமைச்சர் விஜித்த ஹேரத் பாராளுமன்றில் இன்று இதனை தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:  நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்று இன்று(22) அதிகாலை தீப்பிடித்துள்ளது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!