Monday, February 24, 2025
Homeஇலங்கைவடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி வீதிகளை அசிங்கப்படுத்திய காதலர்கள்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி வீதிகளை அசிங்கப்படுத்திய காதலர்கள்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர்.பெப்பிரவரி 14 காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தது.இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதியதுடன் வீதிகளையும் அசுத்தப்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி வீதிகளை அசிங்கப்படுத்திய காதலர்கள்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி வீதிகளை அசிங்கப்படுத்திய காதலர்கள்வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி வீதிகளை அசிங்கப்படுத்திய காதலர்கள்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி வீதிகளை அசிங்கப்படுத்திய காதலர்கள்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி வீதிகளை அசிங்கப்படுத்திய காதலர்கள்

இதையும் படியுங்கள்:  இறந்தும் உயிர் வாழப்போகும் மாணவன்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!