22ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது

ஜனாதிபதியின் பணிப்பின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சின் செயலாளருக்கு நேற்று பணிப்புரை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here