உயர்தர பரீட்சையில் பொறியியல் தொழில்நுட்ப துறையில் மன்னார் .அடம்பன் ம.ம.வி தேசிய பாடசாலை மாணவன் முதல் இடம்பிடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26) வெளியாகின. பொறியியல் தொழில்நுட்ப துறையில் 2A,B சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 01ம் இடத்தினைப் பெற்று எமது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.