தென்கொரிய விருந்தகத்தில் தீப்பரவல் - 7 பேர் பலி

தென்கொரியாவின் புச்யோன் (Bucheon) நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 7 பேர் பலியாகினர்.தீப்பரவல் காரணமாக 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.9 மாடிகளைக் கொண்ட குறித்த விருந்தகத்தின் 8ஆவது மாடியிலேயே இந்த தீப்பவரல் ஏற்பட்டது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here