Tuesday, June 3, 2025
Homeஇலங்கைஎம்.பி.க்களின் ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்படுமா?

எம்.பி.க்களின் ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்படுமா?

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.இது ஒரு தனிநபர் உறுப்பினரின் பிரேரணையாக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, குறித்த பிரேரணையை முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  இந்திய ஜனாதிபதியின் அரச விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அநுரவின் உரை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!