Friday, August 8, 2025
Homeஇலங்கைகடுவெலில் ரூ.1 பில்லியன் மதிப்புள்ள குஷ் – 2 பேர் கைது

கடுவெலில் ரூ.1 பில்லியன் மதிப்புள்ள குஷ் – 2 பேர் கைது

கொதட்டுவ மற்றும் கடுவெல பகுதிகளில் விசேட படையினரின் சிறப்பு நடவடிக்கையில், போதைப்பொருளுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து ரூ.1 பில்லியனுக்கும் அதிகம் மதிப்புள்ள 10 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:  மத்ரஷதுல் ஹுதா அரபுக்கல்லூரி விளையாட்டு விழா
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!