Home » காதலன் அல்லது காதலியின் குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம்

காதலன் அல்லது காதலியின் குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம்

by newsteam
0 comments
காதலன் அல்லது காதலியின் குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம்

காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள்குறித்து தகவல்கள் தெரிந்தால், அவை தொடர்பில் விரைவில் காவல்துறைக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.அதன்படி, 119 அல்லது 1997 என்ற எண்ணை அழைத்து இந்தத் தகவலை வழங்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!