கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் கைதான விளையாட்டுத்துறை அதிகாரி ஒருவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறார்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் குறித்த அதிகாரி கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.