Home » கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அழைப்பாணை

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அழைப்பாணை

by newsteam
0 comments
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அழைப்பாணை

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30க்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!