Home » சர்வதேச ரீதியில் சீகிரியாவிற்கு முதலிடம்

சர்வதேச ரீதியில் சீகிரியாவிற்கு முதலிடம்

by newsteam
0 comments
சர்வதேச ரீதியில் சீகிரியாவிற்கு முதலிடம்

Booking.com வலைத்தளத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் வரவேற்கப்பட்ட நகரங்களில் சீகிரியா முன்னிலை வகிக்கிறது.தங்குமிடம் உட்பட பல்வேறு பயண வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக 360 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் Booking.com என்ற வலைத்தளம், அதன் 13வது பயணிகள் மதிப்பாய்வு விருதுகளுடன் இணைந்து இதனை வௌியிட்டுள்ளது.2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் வரவேற்கப்பட்ட 10 நகரங்களை அந்த வலைத்தளம் வௌியிட்டுள்ளது.அதன்படி அந்த பட்டியலில் முதல் இடத்தில் சீகிரியா உள்ளதுடன் ஸ்பெயினில் உள்ள காசோர்லா மற்றும் பிரேசிலில் உள்ள உருபிசி ஆகியவையும் அதில் அடங்கியுள்ளன.

You may also like

Leave a Comment

error: Content is protected !!