Home » சீன விஞ்ஞானிகளின் புதிய சாதனை: அறுவை சிகிச்சை இன்றி மூளை மாற்றங்களை வெளிக்கொணரும் MRI ஸ்கேன்

சீன விஞ்ஞானிகளின் புதிய சாதனை: அறுவை சிகிச்சை இன்றி மூளை மாற்றங்களை வெளிக்கொணரும் MRI ஸ்கேன்

by newsteam
0 comments
சீன விஞ்ஞானிகளின் புதிய சாதனை: அறுவை சிகிச்சை இன்றி மூளை மாற்றங்களை வெளிக்கொணரும் MRI ஸ்கேன்

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் MRI இமேஜிங் ஸ்கேனை உருவாக்கி சீனாவின் தியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.மூளை-கணினி இடைமுக (BCI) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக்கூடிய இந்த MRI மூலம் கடுமையான நரம்பு நிலைகளைக் கண்காணிக்கவும், மன ஆரோக்கியத்தை மதிப்பிடவும் முடியும் என கூறப்படுகிறது.இந்த புதிய தொழில்நுட்பம் மூலம், மருத்துவர்கள் மூளையின் நரம்பு செயல்பாடுகள், இரத்த ஓட்டம் மற்றும் திசு மாற்றங்களை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து, அல்சைமர், பார்கின்சன், பக்கவாதம் போன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!