Sunday, June 8, 2025
Homeஇலங்கைசீமெந்தின் விலை அதிகரிப்பு

சீமெந்தின் விலை அதிகரிப்பு

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க சிமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. நேற்று (07) முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வந்துள்ளது.50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை அதிகரிக்கப்பட்டாலும், சில்லறை விலையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.சீமெந்து உற்பத்தி செலவுகள் அதிகரித்ததே சீமெந்து விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  கண்டியிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!